Nethu song Lyrics is a new song from the movie Jagame Thandhiram. The song is sung by Dhanush and is composed by Santosh Narayanan.The lyrics are already written by Dhanush.

Nethu Song Lyrics in English

Nethu..! Ora Kannil Unna Naa Paathen
Yeh Nethu..! Jaada Senchi Nee Ennai Parthaa

Yekku Thappay Maattikitten
Akka Poril Sikkikitten
Vanchikodi… Yen Konjumkili
Pakkathula Nee Nadakka
Vekkathulaa Naa Sirikka
Kaichithama… Nenjil Ottikitta

Nethu..! Ora Kannil Unna Naa Paathen
Yeh Nethuu..! Jaada Senchi Nee Enna Pathaa

Vaai Nama Namanuguthu, Ethavathu Sapdalama.

Baby Neeyumm SweetU
Naanum Konjam CuteU
Kadhala Naa Solla… Ini Enna Vazhi Pulla
Jillavuku Naan Thaaren Treat-U
Adi Nee Paakura… En Kai Kokkura
Geraagi Podhe En HeartU

Nethu..! Ora Kannil Unna Naa Paathen
Yeh Nethu..! Jaada Senchi Nee Enna Pathaa

Anyhow public Aa Vename
Appo Room Podurathukavathu Idea..,
Aha Apdila Illainga
Thaniyaa Apdiyae Unga Kuda
Maanthoppu, Poonthoppu, Pampuset’nu Polame
Summa Jolly Ah, Serious Ah Soldrangaa

Suththi Illa Yaarum… Muththam Thara Venum
Eppavum Naan Thillu… Ippo Vutturuche Allu
Innum Konjam Pakkam Vanthu Nillu…

Dhinusaathaakkura… Athil Naa Vekkura
Ithu Kooda Sugamaathaan Irukku

Aathi, Aathi, Aathi…!
Nee Ippa En Koottula Serthii
Aathi, Aathi, Aathi…!
Paathuruvom Paththu Peran Pethii

Nethu Song Lyrics in Tamil

நேத்து ஓரக்கண்ணில்

நான் உன்ன பாத்தேன்

ஏ நேத்து..

ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த

எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன்

அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன்

வஞ்சிக்கொடி

என் கொஞ்சும் கிளி

பக்கத்துல நீ நடக்க

அக்கத்துல நான் சிரிக்க

கச்சிதம்மா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட

நேத்து….

ஓரக்கண்ணில்

நான் உன்ன பாத்தேன்

ஏ நேத்து…(நேத்து நேத்து நேத்து)

ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த

பேபி நீயும் ஸ்வீட்டு

நானும் கொஞ்சம் க்யூட்டு

காதல நான் சொல்ல

இனி என்ன வழி புள்ள

ஜில்லாவுக்கே நான்தாரேன் ட்ரீட்டு

அடி நீ பாக்குற என் கைகோக்குர

ஹேர் ஆகி போதேய் என் ஹார்ட்டு

நேத்து…

ஓரக்கண்ணில்

நான் உன்ன பாத்தேன்

ஏ நேத்து..

ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த

சுத்தி இல்ல யாரும்

முத்தம் தர வேணும்

எப்பவும் நான் தில்லு

இப்ப வுட்டுருச்சே அல்லு

இன்னும் கொஞ்சம் பக்கம் வந்து நில்லு

திணுசா தாக்குற தில்லாவே க்குற

இது கூட சொகமாதான் இருக்கு….

ஏ….ஆத்தி ( யாத்தி யாத்தி )

நீ இப்போ என் கூட்டுல சேத்தி

ஏ..ஆத்தி ( ஆத்தி ஆத்தி ஆத்தி )

பாத்துருவோம் பத்துப் பேர பேத்தி

Also see Nenjodu Kalanthidu Song Lyrics

One comment

Leave a Reply